கண்களுக்கு குளிரூட்டும் மனதுக்கு மகிழ்வூட்டும் கல்லார் கார்டன் இது ஊட்டி செல்லும் பாதையில் உள்ளது இங்கு பலதரப்பட்ட பழங்கள், பூ, கொடி செடி வகைகள் உள்ளது இங்கு பலா மரம் அதிகம் இதன் அருகில் ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதியில் இருந்து வரும் ஆற்று தண்ணீர் செல்வதால் பார்பதற்கு பெரும் ஒரு இயற்க்கை வரம். இரவு வேளையில் இங்கு யானை, கட்டு எருமை ஆகியவை காணலாம், பகல் பொழுதிலும் சில சமயம் இவற்றை காணலாம்.
பஸ் ரூட்: கோயம்புத்தூர் to மேட்டுப்பாளையம் to கல்லார் பஸ் ஸ்டாப்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் அணைத்து பேருந்துகளும் இந்த வழியாகத்தான் செல்லும் இது தவிர டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து இயங்குகிறது.
No comments:
Post a Comment