நீங்கள் எடை இழப்பு உணவு திட்டத்திலிருந்தால்,அரிசிக்கு பிறகு உருளைக்கிழங்குகள் தவிர்க்க வேண்டிய உணவு பட்டியலில் மேலே இருக்கின்றன. ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் மிகவும் எளிமையான மற்றும் சுலபமான எடை இழப்பு வழியை இழக்கலாம். பிரஞ்சு பொரியல் மற்றும் குடைமிளகாய் உங்கள் வயிற்றுக்கு பயணம் தொடங்க ஒரு பொருத்தமான ஆரோக்கியமான விருப்பத தேர்வு இல்லை என்றாலும், உருளைக் கிழங்குகள் உங்கள் கூடுதல் எடையை இழக்க உதவ முடியும். எப்படி என்பது இங்கே.
குறைவான கலோரிகள்:
மக்களின் பொது நம்பிக்கைக்கு மாறாக, உருளைகள் குறைந்த கலோரிகள் கொண்டவை(நீங்கள் வறுத்த பொருட்களை உங்கள் தட்டில் நிரப்பி வைக்கும் வரை)வேகவைத்த உருளைக்கிழங்கு 10 கிராம் சாப்பிட்டால் நீங்கள் வெறும் 10 கலோரிகள் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குதத் தெரியுமா? ஆகவே, உங்கள் காலை சிற்றுண்டியில் அல்லது மதிய உணவில் ஒரு கிண்ணம் வேக வைத்த உருளைகள்(100 கிராம்) உங்க்ள் வயிற்றை நிரப்புவது மட்டுமன்றி வெறும் 100 கலோர்களைத் தான் சேர்க்கிறது. மோசமான பந்தயம் இல்லை!
உயர்ந்த அளவு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள்
பல பேருக்கு உருளைக்கிழங்கு வழக்கமான இடைவெளியில் சர்க்கரையைமெதுவாக வெளியீட்டைஏற்படுத்த காரணமான சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் ஒரு சிறந்த ஆதாரமாகஇருக்கிறது என்று தெரியாது. ர்ன்ஸ்ப்ர் நீங்கள் உருளைக்கிழங்கை சாப்பிடும் போது நீங்கள் அனெகமாக வயிறு முழுமையாக இருப்பதாக உணர்வீர்கள் (குளுக்கோஸின்ஒரு நிலையானவெளியீடுகாரணமாக)இதையொட்டி உங்கள் பசியைக்குறைக்கிறது மற்றும் எடை போடுவதைதடுக்கிறது (அதிகம் சாப்பிடுவதன் காரணமாக).ஒரு உணவு சிறப்பு நிபுணரின்ஒரு மாதிரிஎடை இழப்பு உணவு திட்டம் இங்கே.
ஊட்டச்சத்தை அடைக்கிறது
100 கிராம் உருளை உங்களுக்கு 1.6 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு மற்றும் 0.4 கிராம் நார் சத்து அளிக்கிறது. அவை நிறைய இரும்புசத்து, வைட்டமின் சி பெற்றிருப்பது மட்டுமின்றி, அவை ஆதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த சோடியத்துடன், எடை இழக்க திட்டமிடும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானதாகும். அது பிரெட் மற்றும் அரிசியுடன் ஒப்பிடும் போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வாகவும் உள்ளது.
சுவையானது மற்றும் சமைக்க சுலபமானது]
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும் போது உருளையை சமைப்பது மிகவும் எளிதானது மற்றும் வேகமாக முடியும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனாலதை நீங்கள் அதை ஆழமாக வறுக்கவும் அல்லது வெண்ணெய் அல்லது நெய்யால் சமைக்க வேண்டும் என்று பொருளில்லை. நீங்கள் ஆரோக்கியமான குழம்புகள், உருளை கட்லெட்(மேலோட்டமாக வறுத்தது) அல்லது உருளைக்கிழங்கு சலாடை தேர்வு செய்வதௌ உறுதி படுத்திக் கொள்ளவும். உருளைக்கிழங்கு சிப்ஸ், ஆலூ பராட்டா மற்றும் உருளைக்கிழங்கு ரொட்டி ஆகியவை உங்கள் எடை இழப்பிற்கு உதவுவதற்கு பதில் அதிகப் படுத்தும் என்பதில் ஜாக்கிரதையாயிருங்கள்.உருளைக்கிழங்கு மற்றும் அதனால் செய்யப்படும் உணவுகளின் கலோரி எண்ணிக்கை பற்றி தெரிந்து கொள்ள் மேலும் படியுங்கள்.
எனவே உங்கள் எடையிழப்பு ஆட்சியிலிருந்து இந்த தாழ்மையான காய்கறியை விலக்காதீர்கள். பதிலாக அதன் ஆரோக்கிய பலன் களை அறுவடை செய்ய ஆரோக்கியமான வழியில் சாப்பிடுங்கள். ஆமாம், எடை இழப்பு இதை விட சுலபமாக இருக்க முடியாது.
Source: Eat potatoes to lose weight. Yes, LOSE weight!
Translated by R. Prameela
Image Source: Shutterstock
No comments:
Post a Comment