கோயம்புத்தூர்ரில் இருந்து Black Thunder ருக்கு 45 கிலோமீட்டர் மட்டுமே கோயம்புத்தூர் வருபவர்கள் இந்த வாட்டர் பார்க்கையையும் ஒரு விசிட் அடித்து செல்லலாம் அத்தனை அழகு கோத்தகிரி மலை அடிவாரத்தில் ஊட்டி மலைக்கு செல்லும் பாதையில் இது அமைந்து உள்ளது சிறுவர்கள் விளையாடி மகிழ பெரியவர்கள் மனம் மகிழ பலதரப்பட்ட வாட்டர் கேம்ஸ் உள்ளது. எழுத்தால் சொல்லமுடிய வில்லை ஒரு முறை நேரில் சென்று பாருங்கள்.
பஸ் ரூட்: கோயம்புத்தூர் to மேட்டுபாளையம் to ஊட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது-Black Thunder Water Theme Park.
Black Thunder - Rate Per Head
600 per person for Adults
500 per person for Children (3 to 10 years)
300 per person School (LKG To 5th Std)
350 per person School (6th Std to 12th Std)
450 per person College students
Minimum 20 Students from same College / School are eligible for concession.
* Head of the School / College should issue permission letter for the bonafide of the Students.

Contact Address:
Black Thunder,
Ooty Main Road, Mettupalayam,
Coimbatore, Tamil Nadu 641305
Phone : 91-4254-226632-40(9 Lines)
Mobile : 9894459115/9789188866/9894026640/
9894020504/9894088048/9894032255
E-mail: waterpark@dataone.in
Phone : 91-4254-226632-40(9 Lines)
Mobile : 9894459115/9789188866/9894026640/
9894020504/9894088048/9894032255
E-mail: waterpark@dataone.in
No comments:
Post a Comment