பில்லூர் அணைக்கு செல்ல காரமடையில் இருந்தும் மேட்டுபாளையம் மற்றும் கோயம்புத்தூரில் இருந்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் உள்ளது, தற்பொழுது இங்கு படகு சவாரி செய்யவும் தமிழ்நாடு கோயம்புத்தூர் போறேஸ்ட் முலமாக தகுந்த பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது அனைவரும் கண்டு மகிழ வேண்டிய ஒரு இடம் இது தவறாமல் சென்று பார்க்கவும். இது தவிர இங்கு உள்ள மற்ற இடங்களுக்கும் சென்று மகிழ அழைக்கவும்:-
Eco Tourism - The District Forest Office,
Mettupalayam Road, Near North Coimbatore Fly Over
COIMBATORE. (Reservation is done on first come first serve basis).
For further enquiries contact
Ph.no: 0422-2456911
Mobile Nos. 9443655663, 9047051011, 9655815116
No comments:
Post a Comment